Yesuvin namamae thiru namam / இயேசுவின் நாமமே திருநாமம் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Yesuvin namamae thiru namam / இயேசுவின் நாமமே திருநாமம் - Tamil Christian Songs Lyrics


இயேசுவின் நாமமே திருநாமம்
முழு இருதயத்தால் தொழுவோம் நாமும் (2)

காசினியில் அதனுக்கு இணையில்லையே (2)
விசுவாசித்தவர்களுக்கு குறையில்லையே (2)

                                                                                    - இயேசுவின்
இத்தரையில் மெத்த அதிசயநாமம்
அதை நித்தமும் தொழுபவர்க்கு ஜெய நாமம் (2)

                                                                                    - இயேசுவின்
உத்தம மகிமை பிரசித்த நாமம்
இது சத்திய விதியமன மொத்த நாமம் (2)

                                                                                    - இயேசுவின்
விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம்
கடி கண்டதிர்ந்து பயந்தோடும் தேவ நாமம் (2)

                                                                                    - இயேசுவின்

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Yesuvin namamae thiru namam / இயேசுவின் நாமமே திருநாமம் - Tamil Christian Songs Lyrics Yesuvin namamae thiru namam / இயேசுவின் நாமமே திருநாமம் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 22, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.