Yesuvaiyea tuthisai / இயேசுவையே துதி செய் நீ மனமே - Tamil Christian Songs Lyrics
இயேசுவையே துதி செய் நீ மனமே
இயேசுவையே துதி செய்
கிறிஸ்தேசுவையே துதி செய் நீ மனமே
இயேசுவையே துதி செய் (2)
மசனுகாத பராபர வஸ்;து (2)
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து (2)
- இயேசுவையே துதி செய்
அந்தரவான் தரயுந்தரு தந்தன் (2)
சுந்தரமிகுந்த சகுந்தரானந்தன் (2)
- இயேசுவையே துதி செய்
எண்ணின காரியம் யாவும் முகிக்க (2)
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க (2)
- இயேசுவையே துதி செய்
Yesuvaiyea tuthisai / இயேசுவையே துதி செய் நீ மனமே - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
March 22, 2015
Rating:
No comments: