Yesuvaiyea tuthipaen / இயேசுவை துதிப்பேன் என் - Tamil Christian Songs Lyrics
இயேசுவை துதிப்பேன் என் தேவனை துதிப்பேன் (2)
அவர் நாமமே மேலானது (4)
அல்லேலுயா ஒசன்னா (4)
ராஜாதி ராஜனாம் தேவாதி தேவனாம் - (2)
நல்லவர் வல்லவர் பெரியவரே
எப்போதும் கூடவே இருப்பவரே - (2)
- அல்லேலுயா
அதிசயமானவர் ஆலோசனை கர்த்தரவர் - (2)
வல்ரமை உள்ளவர் நம் இயேசுவே
வரங்களில் என்றும் மன்னவரே - (2)
- அல்லேலுயா
Yesuvaiyea tuthipaen / இயேசுவை துதிப்பேன் என் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
March 22, 2015
Rating:
No comments: