Yesu naesikirar / இயேசு நேசிக்கிறார் இயேசு - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Yesu naesikirar / இயேசு நேசிக்கிறார் இயேசு - Tamil Christian Songs Lyrics



இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார்
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த (2)
தென்ன மா தவமோ

                                                                               - இயேசு
நீசனாமெத்தான் இயேசு நேசிக்கிறார்
மாசில்லாத பரன் சுதன்றன் முழு (2)
மனதால் நேசிக்கிறார்

                                                                               - இயேசு
பரம தந்தை பரிசுத்த வேதம்
நரராமீரை நேசிக்கிறாரென (2)
நவிலல் ஆச்சரியம்

                                                                                - இயேசு
நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும்
நீதம் இயேசெனை நேசிக்கிறாரெனல் (2)
நித்தம் ஆச்சரியம்

                                                                                 - இயேசு
ராசன் இயேசவின் மேல் இன்ப கீதஞ் சொலில்
இணையில் கீதஞ் கொல்வேன்

                                                                                  - இயேசு

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Yesu naesikirar / இயேசு நேசிக்கிறார் இயேசு - Tamil Christian Songs Lyrics Yesu naesikirar / இயேசு நேசிக்கிறார் இயேசு - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 22, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.