Yesu enthan maeper - இயேசு எந்தன் மேய்ப்பர் - Christking - Lyrics

Yesu enthan maeper - இயேசு எந்தன் மேய்ப்பர்



இயேசு எந்தன் மேய்ப்பர்
எனக்கு ஒன்றும் குறைவில்லை
அவரே எந்தன் நேசர்
நான் தாழ்ச்சி அடைவதில்லை

குறைவில்லை குறைவில்லை குறைவில்லை - நான்
தாழ்ச்சி என்றும் அடைவதில்லை

புள்ளுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்தத் தண்ணீரண்டை நடத்தி
அவர் எந்தன் ஆத்துமாவை தேற்றி - என்னை
நீதியின் பாதையில் நடத்தி
குறைவில்லை குறைவில்லை குறைவில்லை - நான்
தாழ்ச்சி என்றும் அடைவதில்லை

மரண இருளில் பள்ளத்தாக்கு
பொல்லாப்புக்கு ஒரு போதும் பயப்படேன்
தேவரீர் என்னோடு இருக்கிறீர்
உம்கோலும் தடியும் என்னை தேற்றும்
குறைவில்லை குறைவில்லை குறைவில்லை - நான்
தாழ்ச்சி என்றும் அடைவதில்லை

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Yesu enthan maeper - இயேசு எந்தன் மேய்ப்பர் Yesu enthan maeper - இயேசு எந்தன் மேய்ப்பர் Reviewed by Christchoir on March 22, 2015 Rating: 5
Powered by Blogger.