Yerradupaen yen kangal / ஏறெடுப்பேன் என் கண்கள் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Yerradupaen yen kangal / ஏறெடுப்பேன் என் கண்கள் - Tamil Christian Songs Lyrics





    ஏறெடுப்பேன் என் கண்கள்
    என் ஆண்டவரின் பரிசுத்த சமூகம்
    எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்கள் (2)
    ஏறெடுப்பேன் என் கண்கள்
    என் ஆண்டவரின் பரிசுத்த சமூகம்
    எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்கள்

    வானம் பூமி யாவையும் படைத்தார்
    வல்லமை மிகுந்த சிருஷ்டிகரே
    கர்த்தராலே எனக்கு சகாயம் (2)
    கிருபையும் கிடைத்திடுமே (2)

                                                                         - ஏறெடுப்பேன்
    உன் காலை தள்ளாட ஒட்டார்
    உன்னை காக்கிறவர் உறங்காரே
    இஸ்ரவேலைக் காக்கிற தேவன் (2)
    உறங்காரே தூங்கிடாரே (2)

                                                                          - ஏறெடுப்பேன்
    நடுப்பகல் தகனிக்கும் வெயிலோ
    நிலவோ இரவோ பயங்கரமோ
    சோதனைகள் வாதைகள் உன்னை (2)
    சேதப்படுத்துவதில்லையே (2)

                                                                            - ஏறெடுப்பேன்
    போக்கையும் வரத்தையும் காப்பார்
    இது முதற்கொண்டு என்றென்றுமாய்
    ஆத்துமாவைக் காக்கின்ற தேவன் (2)
    அவரையே அண்டிக் கொள்ளுவேன் (2)

                                                                              - ஏறெடுப்பேன்

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Yerradupaen yen kangal / ஏறெடுப்பேன் என் கண்கள் - Tamil Christian Songs Lyrics Yerradupaen yen kangal / ஏறெடுப்பேன் என் கண்கள் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 22, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.