Yen eakam ellam / என் ஏக்கம் எல்லாமே - Tamil Christian Songs Lyrics
என் ஏக்கம் எல்லாமே
உம் சமூகத்தில் வாழ்வதே
என் ஆசை எல்லாமே
உம் சேவை தான் செய்வதே
அழியும் ஜனங்கள் மனம் திரும்ப
அழுது புலம்பி ஜெபிக்கணுமே (2)
திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கணுமே - 2
உமக்காக பேச நாவு வேண்டும்
உம்மைப் போல் அலைய கால்கள் வேண்டும் (2)
சத்தியம் சொல்லிடாத இடங்கள் செல்லணுமே - 2
தேவனே இலங்கையை இரட்சித்தருளும்
இல்லையென்றால் என் உயிரை எடும் (2)
யுத்தங்கள் வேண்டாமையா இரட்சிக்க வேண்டுமையா - 2
Yen eakam ellam / என் ஏக்கம் எல்லாமே - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
March 22, 2015
Rating:
No comments: