Vathai unnai / வாதைகள் உன்னை அணுகாது - Tamil Christian Songs Lyrics
வாதைகள் உன்னை அணுகாது
பொல்லாப்பு உனக்கு நேரிடாதே
உன்னை அணைத்து என்றும் உதவி செய்வாரே
கண்போல கருத்தாய் உன்னை காத்து கொள்வாரே (2)
எழும்பு எழும்பு விழித்து எழும்பு
எழும்பு எழும்பு பலங்கொண்டு எழும்பு - வாதைகள்
மலைகள் எல்லாம் மடிகள் ஆகும்
பாதைகள் எல்லாம் உயர்ந்தே இருக்கும்
வானம் பாடும் பூமி மகிழும்
பாடுங்கள் மகிழுங்கள்
ழுழங்குங்கள்
- எழும்பு
உள்ளங்கையில் உன்னை வரைந்தார்
தாயின் கருவில் உன்னை அறிந்தார்
தயவாய் இறங்கி துணையாய் இருந்து
உன்னை காப்பார் கரை சேர்ப்பார்
துயர் தீர்ப்பார்
- எழும்பு
பசியும் இல்லை தாகமும் இல்லை
வெயிலும் இல்லை உஷ்ணம் இல்லை
உன்னை நடத்தி ஊற்றுள்ள இடத்தில்
விடுவாரே வருவாரே
சுகம் தருவாரே
- எழும்பு
Vathai unnai / வாதைகள் உன்னை அணுகாது - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
March 22, 2015
Rating:
No comments: