Varuvai tharunam iduvae / வருவாய் தருணமிதே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Varuvai tharunam iduvae / வருவாய் தருணமிதே - Tamil Christian Songs Lyrics



வருவாய் தருணமிதே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை (2)

வானத்தின் கீலே பூமி மேலே
வானவர் இயேசு நாமம் அல்லால் (2)
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே (2)

                                                                   - வருவாய்
அழகும் மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுதே (2)
மரணம் ஓர் நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை (2)

                                                                   - வருவாய்
தீராத பாவம் வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும் (2)
கோரக் குருசில் சுமந்து தீர்த்தார்
குhயங்களால் நீ குணமடைய (2)

                                                                     - வருவாய்

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Varuvai tharunam iduvae / வருவாய் தருணமிதே - Tamil Christian Songs Lyrics Varuvai tharunam iduvae / வருவாய் தருணமிதே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 22, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.