Varavendum umatharasae / வரவேண்டும் உமதரசே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Varavendum umatharasae / வரவேண்டும் உமதரசே - Tamil Christian Songs Lyrics



வரவேண்டும் உமதரசே வரவேண்டும் உமதரசே
எனை ஆளும் தங்கச் சிரசே

                                                                                    - வரவேண்டும்
பெயர் சொல்லி அழைத்து கர்த்தர் இங்கு உரைத்து
எனை ஆசீர்வதித்து உயர்த்த வந்தார் (2)
மரகத மணி மாணிக்கச் சுடர்தான் (2)

                                                                                    - வரவேண்டும்
பாவங்களை போக்கி மீறுதல்கள் பொறுத்து
மீட்டுக் கொண்ட இயேசு மகராஜன் (2)
மனமகிழ்வேனே மாசில்லா தேனே (2)

                                                                                    - வரவேண்டம்
பர்வதங்கள் முழங்கம் கம்பீரத்து மகிழும்
கொள்ளை இன்பம் மலரும் வளம்பெருகும் (2)
வர்த்திக்கம் என் வாழ்க்கை
வருவதாலே விரைவில் (2)

                                                                                      - வரவேண்டும்

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Varavendum umatharasae / வரவேண்டும் உமதரசே - Tamil Christian Songs Lyrics Varavendum umatharasae / வரவேண்டும் உமதரசே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 22, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.