Vanthanam vanthanam mae / வந்தனம் வந்தனமே தேவ துந்துமி - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Vanthanam vanthanam mae / வந்தனம் வந்தனமே தேவ துந்துமி - Tamil Christian Songs Lyrics



வந்தனம் வந்தனமே தேவ துந்துமி கொண்டிதமே
இதுவரையில் எமையே வளமாய் (2)
காத்த எந்துரையே மிகத் வந்தனம்

சந்தஞ்சந்தமே எங்கள் தகுநன்றிக் கடையாளமே
நாங்கள் தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் (2)
செய்கையில் தயைகூர் சுரர்பதியே

                                                                                              - வந்தனம்
சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்துவே
எங்கள் சாமி பணிவாய் நேமி (2)
துதிபுகழ் தந்தனமே நிதமே

                                                                                               - வந்தனம்
சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிது
சத்ய சருவேகரனே கிருபாகரனே (2)
உன்ருவத்துக்குந் துதியே

                                                                                                - வந்தனம்

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Vanthanam vanthanam mae / வந்தனம் வந்தனமே தேவ துந்துமி - Tamil Christian Songs Lyrics Vanthanam vanthanam mae / வந்தனம் வந்தனமே தேவ துந்துமி - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 22, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.