Vannamethilae en mannan varuvar / வானமீதிலே என் மன்னன் வருவார் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Vannamethilae en mannan varuvar / வானமீதிலே என் மன்னன் வருவார் - Tamil Christian Songs Lyrics



வானமீதிலே என் மன்னன் வருவார்
மகிமையோடு என்னை ஏற்றுக்கொள்வார் (2)
நான் அங்கே போவேன் ஆர்பரிப்பேன்
என் ஆண்டவரின் துதியை சொல்லி மகிழ்வேன்

                                                                                       - வானமீதிலே என்
துன்பம் இல்லை அங்கே தொல்லைகள் இல்லை
பஞ்சம் இல்லை அங்கே பசியும் இல்லை (2)
தூதர்கள் போல நான் காணம் பாடுவேன்
என் தூயவனை தரிசித்து தொழுதிடுவேன் (2)

                                                                                        - வானமீதிலே என்
நான் நடக்கும் இடமோ தங்கமயமாம்
நான் தங்கும் ஸ்தலமோ தேவனின் இல்லம் (2)
தூதர்கள் போல நானும் இருப்பேன்
என் தூயவரின் கட்டளையை செய்து முடிப்பேன் (2)

                                                                                        - வானமீதிலே என்

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Vannamethilae en mannan varuvar / வானமீதிலே என் மன்னன் வருவார் - Tamil Christian Songs Lyrics Vannamethilae en mannan varuvar / வானமீதிலே என் மன்னன் வருவார் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 22, 2015 Rating: 5

1 comment:

Powered by Blogger.