Vakkumpanninavar maridar / வாக்குப்பண்ணினவர் மாறிடார் - Tamil Christian Songs Lyrics
வாக்குப்பண்ணினவர் மாறிடார்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
சோர்ந்து போகாதே நீ சோர்ந்து போகாதே
சோர்ந்து போகாதே
உன்னை ஆழைத்தவர் உண்மையுள்ளவர்
அவர் மனிதன் அல்லவே
பொய் சொல்வதில்லையே
அவர் உண்மையுள்ளவர்
வாக்குமறப்பதில்லையே
வாக்குத்தந்தவர் சிறந்தவர்
சிறந்ததை தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே
காலங்கள் கடந்ததோ
தாமதம் ஆனாதோ
வாக்குத்தத்தங்கள்
உன் வாழ்வினில் தொலைந்ததோ
வாக்குத்தந்தவர் சிறந்தவர்
சிறந்ததை தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே
Vakkumpanninavar maridar / வாக்குப்பண்ணினவர் மாறிடார் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
March 22, 2015
Rating:
No comments: