Umm namam vazha raja / உம் நாமம் வாழ்க ராஜா - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Umm namam vazha raja / உம் நாமம் வாழ்க ராஜா - Tamil Christian Songs Lyrics



உம் நாமம் வாழ்க ராஜா விண் தந்தையே
உம் அரசு வருக ராஜா என் தந்தையே

வாழ்க ராஜா அல்லேலூயா (4)
அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா (4)

யொகோவா னுரே உம் நாமம் பரிசுத்தபடுவதாக
யொகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்

யொகோவா ரூவா உம் நாமம் பரிசுத்தபடுவதாக
யொகோவா ரப்பா சுகம் தருபவர் நீர்

இராஜாதி இராஜா நீரே உம் நாமம் பரிசுத்தபடுவதாக
உயிரோடு எழுந்தவரே வேகமாய் வருமையா

மாரநாதா அல்லேலூயா (4)
அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா (4)

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Umm namam vazha raja / உம் நாமம் வாழ்க ராஜா - Tamil Christian Songs Lyrics Umm namam vazha raja / உம் நாமம் வாழ்க ராஜா - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 21, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.