Tuthipaen Tuthipaen / துதிப்பேன் உம்மையே இயேசுவே - Tamil Christian Songs Lyrics
துதிப்பேன் உம்மையே இயேசுவே (2)
யெகோவாயீரே நீரே
எல்லாமே காப்பவரே (2)
- இயேசுவே
யெகோவா நிசி நீரே
ஜெயம் என்றும் தருபவரே (2)
- இயேசுவே
யெகோவா ஷாலோம் நீரே
சமாதானம் தருபவரே (2)
- இயேசுவே
இம்மானுவேல் நீரே
எம்மோடு இருப்பவரே (2)
- இயேசுவே
Tuthipaen Tuthipaen / துதிப்பேன் உம்மையே இயேசுவே - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
March 21, 2015
Rating:
No comments: