Thedungal kandadiveer / தேடுங்கள் கண்டடைவீர் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Thedungal kandadiveer / தேடுங்கள் கண்டடைவீர் - Tamil Christian Songs Lyrics



தேடுங்கள் கண்டடைவீர்
தேவ தேவனின் தூய திருமுகம் காண
தேடிவோம் அதிகாலமே - (2)

- தேடுங்கள்
நல்ல சுகம் பெலன் தந்து தம்
வல்ல நல் ஆவியும் வெல்ல பிசாசை ஜெயமெடுத்து
சொல்ல தம் அன்பென்னிலே பொழிந்தார்

- தேடுங்கள்
ஊன்ää உடை தந்தாதரித்து இந்த
ஊழிய பாதையில் காத்து (2)
கூப்பிடும் வேளை செவி கொடுத்து
கேட்டிடும் யாவையும்

- தேடுங்கள்
காலையில் தோத்திர கீதம் இந்த
வேளையில் வேதத்தின் தியானம்
நல் ஜெப தூபம் எனது இன்பம்
நற்கிரியைகள் செய்துபை;பேன்

- தேடுங்கள்
கர்த்தரை நான் எப்போழுதும் என்
கண்மன்னில் நிறுத்தி நோக்க (2)
நாள் முழுவதும் அவர் பின் நடக்க
நேர்வழி பாதையுங் காட்டிடுவார்

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Thedungal kandadiveer / தேடுங்கள் கண்டடைவீர் - Tamil Christian Songs Lyrics Thedungal kandadiveer / தேடுங்கள் கண்டடைவீர் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 21, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.