Mun Selum Deva / முன் செல்லும் தேவா
Album : Nesa Aagani | Lyrics : Sam Jebadurai
முன் செல்லும் தேவா, என் இயேசு ராஜா
சேனையின் அதிபதியே!
தடைகளை தகார்த்திடுமே, எதிர்ப்பினை நொறுக்கிடுமே - 2
தூய்மையின்மேல் தூய்மை, வெற்றியின்மேல் வெற்றி
இயேசுவின் நாமத்தினால்
ஜெயம் நமக்கென்றும் அல்லேலூயா
ஜெயம் நமக்கென்றும் - ஆமென் ஆமென்
1.
வருட முழுவதும், ஒவ்வொரு நாளும்
வழிகாட்டிச் சென்றிடுமே
வலக்கரம் பிடித்திடுமே, வழுவாது காத்திடுமே
வாழ்நாள் முழுவதும், உம் பணி செய்ய
அபிஷேகம் ஈந்திடுமே - ஜெயம் நமக்கென்றும்
2.
ஸ்தம்பமாய் அக்கினி, ஸ்தம்பமாய் மேகம்
ஒரு நாளும் விலகிடாதே!
மனிதா; விலகிடலாம், மலைகளும் விலகிடலாம்
மாறாத கிருபை நீங்காத தயவு
என்றென்றும் எனக்குண்டே!
3.
உம் வாக்கைப் பிடித்து, முன்னேறிச் செல்லுவேன்
ஜெயமாய் நடத்துவீரே!
வருகையில் வந்திடுவீர், கிhPடங்கள் தந்திடுவீர்
உம் மார்பினில் மகிழ்ந்து, நேசத்தை ருசித்து
வாழுவேன் நித்தியமாய்ர்த்தா; தரும் புது நாமத்தால்
அழைக்கப்படுவாய்
கார்த்தார் தரும் அபிஷேகம்
மேன்மைப்படுத்தும்
கீh;த்தியாகஇ புகழ்ச்சியாகஇ மேன்மையாக
உன்னை உயார்த்துவார்
2.
உயிரோடிருக்கும் நாளெல்லாம்
ஒருவனும் உன்னை எதிர்த்து
நிற்பதில்லைஇ நிற்பதேயில்லை
ஒரு வழியாய் வருபவார்கள்
பல வழியாய் மறைவார்கள்
3.
மோசேயோடு இருந்ததுபோல
உன்னோடு என்றும் இருந்திடுவார்
வாழுவேன் நித்தியமாய்ர்த்தா; தரும் புது நாமத்தால்
அழைக்கப்படுவாய்
கார்த்தார் தரும் அபிஷேகம்
மேன்மைப்படுத்தும்
கீh;த்தியாகஇ புகழ்ச்சியாகஇ மேன்மையாக
உன்னை உயார்த்துவார்
2.
உயிரோடிருக்கும் நாளெல்லாம்
ஒருவனும் உன்னை எதிர்த்து
நிற்பதில்லைஇ நிற்பதேயில்லை
ஒரு வழியாய் வருபவார்கள்
பல வழியாய் மறைவார்கள்
3.
மோசேயோடு இருந்ததுபோல
உன்னோடு என்றும் இருந்திடுவார்
ஒருபோதும் விலகிடமாட்டார்
திடன் கொள்வாய் பெலன் கொள்வாய்
வல்லமையாக எழும்பிடுவாய்
4.
தந்தையைப் போல்இ
தாயைப்போல் ஆற்றி தேற்றிஇ
சுமந்திடுவார்இ உன்னை ஏந்திடுவார்
வல்லமையாக எழும்பிடுவாய்
4.
தந்தையைப் போல்இ
தாயைப்போல் ஆற்றி தேற்றிஇ
சுமந்திடுவார்இ உன்னை ஏந்திடுவார்
கிருபையினால் கரம்பிடித்தே
இகாலமெல்லாம் நடத்திடுவார் - 2
Mun Selum Deva / முன் செல்லும் தேவா
Reviewed by Christchoir
on
February 01, 2015
Rating:
No comments: