Maganae un nengai yenakku / மகனே உன் நெஞ்சனுக்கு தாராயோ - Tamil Christian Songs Lyrics
மகனே உன் நெஞ்சனுக்கு தாராயோ (2)
மோட்ச வாழ்வை தருவேன் மிகு பாராயோ
- மகனே உன்
அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே
பாவ அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே
- மகனே உன்
உன் பாவம் முற்றும் பரிகரிப்பேனே (2)
அதை உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே (2)
- மகனே உன்
பாவம் அனைத்துமே விட்டோடாயே (2)
நித்திய பரகதி வாழ்வை இன்றே தேடாயே (2)
- மகனே உன்
உலக வாழ்வினை விட்டகல்வாயே (2)
மகா உவப்பாய்கதிவே மகிழ்வாயே (2)
- மகனே உன்
உந்தன் ஆத்துமத்தை நீ படைப்பாயே (2)
அதில் ஊக்கமாய் வசிக்க இடம் கொடுப்பாயே (2)
- மகனே உன்
Maganae un nengai yenakku / மகனே உன் நெஞ்சனுக்கு தாராயோ - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
March 17, 2015
Rating:
No comments: