Kalvari Siluvai Nadha / கல்வாரி சிலுவை நாதா - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Kalvari Siluvai Nadha / கல்வாரி சிலுவை நாதா - Tamil Christian Songs Lyrics


பல்லவி

கல்வாரி சிலுவை நாதா 
காரிருள் நீக்கும் தேவா

அனுபல்லவி

பல்வினை பலனாம் பாவம் 
புரிந்தவர் எமைக்கண் பாரும் (2) --- கல்வாரி

சரணங்கள்

1. மன்னுயிர் மீட்கும் அன்பால்
தன் உயிர் மாய்த்தாய் அன்பே
மன்பதை மாந்தர் முன்னால்
தரணியை இழுத்தாய் நின்பால் (2) --- கல்வாரி

2. தூயவன் நின்னை கண்டோர்
தீ உள்ளம் தெளிந்தே நிற்பார்
சேய் உள்ளம் தந்தாய் அருளாய்
வாய் உள்ளம் தந்தேன் புகழாய் (2) --- கல்வாரி

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Kalvari Siluvai Nadha / கல்வாரி சிலுவை நாதா - Tamil Christian Songs Lyrics Kalvari Siluvai Nadha / கல்வாரி சிலுவை நாதா - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 23, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.