Atkonda deivam / ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Atkonda deivam / ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் - Tamil Christian Songs Lyrics

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன்

புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
தாங்கிடும் நங்கூரமே (3) தினம்

எதிர் காற்று வீச எதிர் போரும் பேச
எனைக்காக்கும் புகலிடமே (3) தினம்

நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே (3) என்னை விட்டு

இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜன்
என் வாழ்வின் ஆனந்தமே (3)

மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா
மாபெரும் சந்தோஷமே (3)

காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
நல்ல சமாரியனே (3)


Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Atkonda deivam / ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் - Tamil Christian Songs Lyrics Atkonda deivam / ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 04, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.