Kirubai poorinthenai / கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Kirubai poorinthenai / கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே - Tamil Christian Songs Lyrics


கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே
கிருபை புரிந்தெனை ஆள் நிதம் (4)

பண்ணிய பாவமெல்லாம் அகல்வித்து (2)
நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து (2)

- கிருபை
தீமை உறும் பல ஆசையை நீக்கிச் (2)
சாமி என்னை உமக்காலயம் ஆக்கி (2)

- கிருபை
தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து (2)
நல்வினையே செய் திராணி அளித்து (2)

- கிருபை

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Kirubai poorinthenai / கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே - Tamil Christian Songs Lyrics Kirubai poorinthenai / கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on February 10, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.