Kirubai maelanathae / கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே - Tamil Christian Songs Lyrics
கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே
கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே
ஜீவனை பாக்கிலும்
உம் கிருபை மேலானதே
வாழ்க்கையை பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே
போக்கிலும் வரத்திலும்
என்னை காத்தது கிருபையே
கால்கள் இடறாமல்
என்னை காத்ததும் கிருபையே
பெலவீன நேரங்களில்
உம் கிருபை என் பெலனானதே
சோர்வுற்ற வேலைகளில்
உம் கிருபை என்னை தாங்கிற்றே
கஷ்டத்தின் நேரங்களில்
உம் கிருபை என்னை காத்ததே
கண்ணீரின் மத்தியிலும்
உம் கிருபை என்னை தேற்றுதே
Kirubai maelanathae / கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
February 10, 2015
Rating:
No comments: