Karthar veetai - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Karthar veetai - Tamil Christian Songs Lyrics



கர்த்தர் உன்னதங்களிலே
வல்லமையுள்ளவர் ஆவார்
கர்த்தர் இராஜரீகம் பண்ணுகிறார்
மகத்துவத்தை அணிந்திடுவார்

ஆதலால் மோட்ச கரம்
அசையாமல் நிலைத்திடுமே
அநாதியாய் உயர்ந்திருப்பார்
சிங்காசனம் உறுதியாகுமே

திரள் தண்ணீர்களிலே
இரைச்சலைபார்க்கிலுமே
சமுத்திர அலைகளை பார்க்கிலும்
கர்த்தர் மகிமையில் சிறந்தவரே

நம் ஆலயங்களிலே
ஜீவ சாட்சிகள் என்றென்றுமே
மிக உண்மையும் பரிசுத்தமானதும்
அலங்காரமாய் இருக்கிறது

கனமும் மகிமையுமே
அவர் சமூகத்தில் இருக்கிறது
வல்லமையும் அதிகாரமும்
அவர் பரிசுத்த ஸ்தலத்திலுண்டே

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Karthar veetai - Tamil Christian Songs Lyrics Karthar veetai - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on February 11, 2015 Rating: 5
Powered by Blogger.