Karthar nallavar avar kirubai - Tamil Christian Songs Lyrics
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே
பரலோகம் திறந்திடும் நேரம்
தேவ மகிமை இறங்கிடுதே
கர்த்தரை துதித்து ஸ்தோத்தரித்தால்
பரிசுத்த ஸ்தலத்தில் நாம் கூடினால்
அபிஷேகத்தால் நம்மை நிறப்பிடுவார்
மகிமையினால் நம்மை மூடிடுவார்
பரலோகம் திறந்திடும் நேரம்
தேவ மகிமை இறங்கிடுதே
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே
அந்நியபாஷைகள் தந்திடுவார்
அக்கினி அபிஷேகம் ஊற்றிடுவார்
வரங்களினால் நம்மை நிறப்பிடுவார்
ஆயுதமாய் நம்மை மாற்றிடுவார்
பரலோகம் திறந்திடும் நேரம்
தேவ மகிமை இறங்கிடுதே
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே
Karthar nallavar avar kirubai - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
February 11, 2015
Rating: