Kaar irulil en - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Kaar irulil en - Tamil Christian Songs Lyrics



காரிருளில் என் நேசு தீபமே நடத்துமேன்
வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்
நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன்
ஓர் அடிமட்டும் என்முன் காட்டுமேன்

என் இஷ்டப்படி நடந்தேன் ஐயோ முன்னாளிலே
ஒத்தாசை தேடவில்லை இப்போதோ நடத்துமே
உல்லாசம் நாடினேன் திகிலும்
வீம்புகொண்டேன் அன்பாக மன்னியும்

இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர் இனிமேலும்
காடாறு சேறு குன்ளில் தேவரீர் நடத்திடும்
உதய நேரம் வர களிப்பேன்
மறைந்துபோன நேசரைக் காண்பேன்

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Kaar irulil en - Tamil Christian Songs Lyrics Kaar irulil en  - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on February 11, 2015 Rating: 5
Powered by Blogger.