Jericho kottai villlukzuthae - Tamil Christian Songs Lyrics

எரிகோ கோட்டை விழுகுதே
துதியால் ஜெயமும் கிடைக்குதே
இரும்பு தாழ்பாள் முறியுதே
வெண்கல கதவும் உடையுதே
ஓ ஓஹோ ஓஹோ விடுதலை (3)
என்றும் விடுதலை
தோமா கனவு பலிக்குதே
இந்திய தேசம் எழும்புதே
வாலிபர் உள்ளம் ஒளிருதே
தேசத்தில் எழுப்புதல் பரவுதே
ஓ ஓஹோ ஓஹோ விடுதலை (3)
என்றும் விடுதலை
பாவத்தில் விடுதலை கிடைக்குதே
தேவனின் கிருபை பெருகுதே
புதிய சிந்தை வளருதே
உள்ளம் இயேசு பின் பறக்குதே
ஓ ஓஹோ ஓஹோ விடுதலை (3)
என்றும் விடுதலை
Jericho kottai villlukzuthae - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
February 11, 2015
Rating:
