Hallelluya karthriae potri paduvom - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Hallelluya karthriae potri paduvom - Tamil Christian Songs Lyrics



அல்லேலூயா கர்த்தரை போற்றிபாடுங்கள்
அகிலம் படைத்த தேவனை துதிபாடுங்கள்
கடலின் ஆழம் போல கருணை உள்ளம் கொண்ட
வாழும் தேவன் எங்கள் கர்த்தர் இயேசுவே

சோதனை வேதனை நிந்தைஅவமானங்கள்
கோரமாய் வந்துஎன்னை சூழ்ந்த போதிலும்
கர்த்தர் இயேசு வந்தார் தேவனிடம் தந்தார்
கிருபையாய் என்றும் என்னை சூழ்ந்து நின்றார்

கண்ணீர் யாவும் கனிவோடு துடைப்பார்
என் மனதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
வாழ்நாள்ளெல்லாம் நீரே தஞ்சம்
என்றும் வழிநடத்தும் தேவன் இயேசுவே

மாயை இருள் நீக்கும் மாபெரும் கிருபை
மானிடருக்கு கனம் துதி மகிமை கர்த்தருக்கே செலுத்தி
தேவனாம் இயேசுவை போற்றி பாடுங்கள்

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Hallelluya karthriae potri paduvom - Tamil Christian Songs Lyrics Hallelluya karthriae potri paduvom  - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on February 11, 2015 Rating: 5
Powered by Blogger.