Hallelluya Hallelluya - Tamil Christian Songs Lyrics
அல்லே லூ அல்லேலூயா
அல்லே லூ அல்லேலூயா
என்னை கண்டவரே என்னை காண்பவரே
என்னை காத்தவரே என்னை காப்பவரே
பாவியாய் இருந்த என்னை கண்டு கொண்டீரே
பாசமாய் மார்போடு அணைத்து கொண்டீரே
நெருக்கத்தில் இருந்த என்னை தேடி வந்தீரே
நெருங்கி அன்பாக சோர்த்துக் கொண்டீரே
கடந்த காலமெல்லாம் காத்துக் கொண்டீரே
வருகிற காலத்திலும் காத்துக் கொள்வீரே
கொடுத்த வாக்குத்தத்ம் பூர்த்தி செய்தீரே
புதிய வாக்குறுதி கொடுத்து விட்டீரே
தள்ளாடி நடந்த என்னை தேடி வந்தீரே
மதில்களை தாண்டும்படி தூக்கி விட்டீரே
நேரிந்த நாணலைப் போல் வாழ்ந்து வந்தேனே
எரியும் தீபிளம்பாய் மாற்றி விட்டீரே
Hallelluya Hallelluya - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
February 11, 2015
Rating: