Etho oru thirantha vasal - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Etho oru thirantha vasal - Tamil Christian Songs Lyrics



இதோ ஒரு திறந்த வாசல்
உனக்காக எனக்காக இயேசு தருகிறார்
ஒருவனும் ப10ட்ட முடியாது (4)-இதை

அழிந்து போகும் ஆத்மாவை மீட்டிட
அறுவடை பணியை நாம் செய்திட

கட்டுண்ட மக்களை விடுவிக்க
சிறைப்பட்ட ஜனங்களை மீட்டிட

கிராமம் எல்லாம் வீதி எல்லாம் சென்றிட
இயேசுவின் ஊழியத்தை செய்திட

இயேசுவுக்காய் எழும்பி நீயும் செயல்பட
மகிமையான ஊழியத்தை செய்திட

தேசத்திலே அக்கினி ஊற்றப்பட
நீயும் நானும் அக்கினியாய் மாறிட

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Etho oru thirantha vasal - Tamil Christian Songs Lyrics Etho oru thirantha vasal - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on February 11, 2015 Rating: 5
Powered by Blogger.