Entha kalathilum - Tamil Christian Songs Lyrics
எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் (2)
எந்த வேளையிலும் துதிப்பேன்
ஆதியும் நீரே அந்தமும் நீரே
ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரே (2)
- எந்த
தாய் தந்தை நீரே தாதியும் நீரே
தாபரம் நீரே என் தாரகம் நீரே (2)
- எந்த
வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே
வாதையில் நீரே என் பாதையில் நீரே (2)
- எந்த
வானிலும் நீரே பூவிலும் நீரே
ஆழியில் நீரே என் ஆபத்தில் நீரே (2)
- எந்த
Entha kalathilum - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
February 11, 2015
Rating: