Enkaiyakilum swami - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Enkaiyakilum swami - Tamil Christian Songs Lyrics



    எங்கேயாகிலும் சுவாமி எங்கேயாகிலும்
    அங்கே இயேசுவே உம்மை
    அடியேன் பின் செல்வேன் (2)

    பங்கம் பாடுகள் உள்ள பள்ளத்தாக்கிலும்
    பயமில்லாமல் நான் உந்தன் பாதம் பின் செல்வேன்
    வேகும் தீயிலும் மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும்
    போகும் போதும் நான் அங்கும் ஏகுவேன் பின்னே

    பாழ்வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும்
    பாகைக்காமல் நான் உந்தன் பாக்கம் பின் செல்வேன்
    எனக்கு நேசமாய் உள்ள எல்லாவற்றையும்
    எடுத்திட்டாலுமே உம்மை என்றும் பின் செல்வேன்

    உந்தன் பாதையில் மோசம் ஒன்றும் நேரிடா
    மந்தாரமப்பும் உம்மாள் மாறிப் போகுமே
    தேவையானதை எல்லாம் தீருப்தியாய் தந்து
    சாவுநாள் வரை என்னை தாங்கி நேசித்தீர்



Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Enkaiyakilum swami - Tamil Christian Songs Lyrics Enkaiyakilum swami - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on February 11, 2015 Rating: 5
Powered by Blogger.