Ellorum yesukita vanka - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Ellorum yesukita vanka - Tamil Christian Songs Lyrics


எல்லோரும் இயேசு கிட்ட வாங்க
உங்க இதயத்த மறக்காமத்தாங்க (2)
உங்க பணத்த கேக்கல உங்க நகைய கேக்கல
உங்க உடல கேக்கல உன் உள்ளத்த கேக்குரார் (2)

- எல்லோரும் இயேசு கிட்ட
உன்னை தேடி வந்தார் வாழ்வளிக்க
உன்னை மீட்க வந்தார் சுகம் கொடுக்க (2)
அவரை நம்பிடு கிருபைகள் பெருகும்
ஆசீர்வாதமோ அற்புதமாய் தங்கும் (2)

- எல்லோரும் இயேசு கிட்ட
வியாதியின் கொடுமையினால் விளைவுகள் பல
சத்துருவின் சாகசத்தால் சஞ்சலங்கள் சில (2)
அவற்றை மேற்கொள்ள அண்டிடுவாய் தேவனை
அருள் உள்ளம் படைத்த அற்புத நாதனை (2)

- எல்லோரும் இயேசு கிட்ட
பரலோக இராஜ்ஜியம் இயேசுவின் கையிலே
பக்குவமாய் நடந்துக்கொண்டால் சேர்த்திடுவார் உண்ணையே (2)
நீதியென்னும் வேதத்தின் படி நிச்சயம் நீ நடந்திடு
நம் தேவன் துணை இருப்பார் எதிலும் ஜெயித்திடு (2)

- எல்லோரும் இயேசு கிட்ட



Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Ellorum yesukita vanka - Tamil Christian Songs Lyrics Ellorum yesukita vanka - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on February 11, 2015 Rating: 5
Powered by Blogger.