Edukkaman vasal / இடுக்கமான வாசல் வழியே வருந்தி - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Edukkaman vasal / இடுக்கமான வாசல் வழியே வருந்தி - Tamil Christian Songs Lyrics


    இடுக்கமான வாசல் வழியே வருந்தி நுழைய முயன்றிடுவோம்
    சிலுவை சுமந்து இயேசுவின் பின் சிரித்த முகமாய் சென்றிடுவோம்

    வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது
    பரலோகம் செல்லும் பாதை குறுகலானது

    நான் காணும் இந்த உலகம் ஒரு நாள் மறைந்திடும்
    புது வானம் ப10மி நோக்கி பயணம் செய்கின்றோம்

    இவ்வாழ்வின் துன்பம் எல்லாம் சிலகாலம் தான் நீடிக்கும்
    இணையில்லாத மகிமை இனி மேல் நமக்குண்டு

    அழிவுக்கு செல்லும் வாயில் மிகவும் அகன்றது
    பாதாளம் செல்லும் பாதை மிகவும் விரிந்தது



Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Edukkaman vasal / இடுக்கமான வாசல் வழியே வருந்தி - Tamil Christian Songs Lyrics Edukkaman vasal / இடுக்கமான வாசல் வழியே வருந்தி - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on February 11, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.