Oosaiyulla kaithalam / ஓசையுள்ள கைதாளம் போடுங்க - Tamil Christian Songs Lyrics
ஓசையுள்ள கைதாளம் போடுங்க
உற்சாகமாய் நடனமாடுங்க
நடனமாடுங்க நடனமாடுங்க
நன்றி சொல்லி நன்றி சொல்லி
நடனமாடுங்க
உடன்படிக்கை பெட்டியின் முன்பு - அன்று
தாவீது நடனமாஎனான்
சுரமண்டல வாத்தியத்தோடு அவன்
சுழன்று சுழன்று நடனமாடினான்
நடனமாடுங்க நடனமாடுங்க
கவலைகளை மறந்துவிட்டு
நடனமாடுங்க
நடனமாடி துதிக்கிறபோது
அட நம்மை எதிற்க நுகங்களும் ஏது
துள்ளி துள்ளி துதிக்கிறபோது நம்மை
தொட்டு பார்க்கும் எதிரிகள் யாரு
நடனமாடுங்க நடனமாடுங்க
தோல்விகளை உதரிவிட்டு
நடனமாடுங்க
ஆடி பாடி துதிக்கிறபோது
அசுத்தஆவிகளும் ஓடுது பாரு
எக்காளங்கள் முழங்கிடும் போது
எரிகோ கோட்டைகளும் நொருங்குது பாரு
நடனமாடுங்க நடனமாடுங்க
மிரியாமை போல நீங்க
நடனமாடுங்க
Oosaiyulla kaithalam / ஓசையுள்ள கைதாளம் போடுங்க - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 10, 2015
Rating:
No comments: