Neer nallavar yenbathil / நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் - Tamil Christian Songs Lyrics
நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை
பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை
உயர்ந்தவர் என்பதிலும் மாற்றம் இல்லை
கல்லரை திறந்தது உண்மைதான்
உயிரோடு எழுந்தது உண்மைதான்
பரலோகம் சென்றது உண்மைதான்
மீண்டும் வருவது உண்மைதான்
எனக்காக சிலுவையில் மரித்தது உண்மை
காலாலே சாத்தானை மிதித்தது உண்மை
இரத்தத்ததால் என்னை மீட்டது உண்மை
இரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை
உண்மை தானே உண்மை தானே
ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே
மாம்சத்தில் உலகில் வந்தவர் நீரே
தேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரே
இராஜாக்கள் நடுங்கிடும் இராஜனும் நீரே
நீரற்றவரே நிரையற்றவரே
Neer nallavar yenbathil / நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 11, 2015
Rating:
No comments: