Nambie vanthaen / நம்பிவந்தேன் மேசியா நான் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Nambie vanthaen / நம்பிவந்தேன் மேசியா நான் - Tamil Christian Songs Lyrics



நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே (2)
திவ்ய சரணம் சரணம் சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே (2)

- நம்பி
தம்பிரான் ஒருவனே தஞ்சமே தருவனே (2)
வரு தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே (2)

- நம்பி
நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் (2)
நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே (2)

- நம்பி
நாதனே கிருபைகூர் வேதனே சிறுமைதீர் (2)
அதி நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே (2)

- நம்பி

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Nambie vanthaen / நம்பிவந்தேன் மேசியா நான் - Tamil Christian Songs Lyrics Nambie vanthaen / நம்பிவந்தேன் மேசியா நான் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 11, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.