Nam aarathikum devan / நாம் ஆராதிக்கும் தேவன் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Nam aarathikum devan / நாம் ஆராதிக்கும் தேவன் - Tamil Christian Songs Lyrics

Naam Aradhikum Devan Nallavar
Viduvikka Vallavarae – 2
Yerikindra Akkinikkum Rajavirkkum
Viduvikka Vallavarae – 2

1. Nammai Kaakkindravar
Thootharai Anuppiduvaar
Akkini Juvaalaiyile
Aviyaamal Kaaththiduvaar
Idaividaamal Aarathippom
Nam Vaazhvil Yendrum Jeyamae (2)

2. Nammai Azhaitthavaro
Kaividavae Maattaar
Kalangaamal Mun Sendrida
Karam Pattri Nadathiduvaar
Idaividaamal Aarathippom
Nam Vaazhvil Yendrum Jeyamae (2)

3. Sathuruvin Kottaigalai
Thagarthida Uthavi Seivaar
Thayangaamal Mun Sendrida
Thaangiyae Nadathiduvaar
Idaividaamal Aarathippom
Nam Vaazhvil Yendrum Jeyamae (2)

நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே – 2
எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவிற்கும்
விடுவிக்க வல்லவரே – 2

1. நம்மை காக்கின்றவர்
தூதரை அனுப்பிடுவார்
அக்கினி ஜுவாலையிலே
அவியாமல் காத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

2. நம்மை அழைத்தவரோ
கைவிடவே மாட்டார்
கலங்காமல் முன் சென்றிட
கரம் பற்றி நடத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

3. சத்துருவின் கோட்டைகளை
தகர்த்திட உதவி செய்வார்
தயங்காமல் முன்சென்றிட
தாங்கியே நடத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Nam aarathikum devan / நாம் ஆராதிக்கும் தேவன் - Tamil Christian Songs Lyrics Nam aarathikum devan / நாம் ஆராதிக்கும் தேவன் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 11, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.