Meepar yeasu / மீட்பர் இயேசு குரூசில் தொங்கினாரே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Meepar yeasu / மீட்பர் இயேசு குரூசில் தொங்கினாரே - Tamil Christian Songs Lyrics



மீட்பர் இயேசு குரூசில் தொங்கினாரே
மூன்றாணி மீதில் காயம் அடைந்தே - (2)

லோகப்பாவம் தீர்க்க பாலியான
தேவ ஆட்டுக்குட்டியானவர்
சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு
இந்தளவாய் அன்பு கூர்ந்தார் - எம்மில் - (2)

- மீட்பர்
இயேசுவே கல்வாரி சிலுவையில்
ஏறி ஜீவன் தந்திராவிடில்
ஏழையான் என் பாவ பாரங்களை
எங்கு சென்று தீர்த்துக் கொள்ளுவேன் - பூவில் - (2)

- மீட்பர்
கோரமான சிலுவைக் காட்சி கண்டால்
குல் மனமும் உருகிடுமே
மாயலோக ஆகை வஞ்சிக்குமே
மாறிடாத இயேசு போதுமே - என்றும் - (2)

- மீட்பர்

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Meepar yeasu / மீட்பர் இயேசு குரூசில் தொங்கினாரே - Tamil Christian Songs Lyrics Meepar yeasu / மீட்பர் இயேசு குரூசில் தொங்கினாரே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 11, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.