Mankalam selikum / மங்களம் செழிக்க கிருபை அருளும் - Tamil Christian Songs Lyrics
மங்களம் செழிக்க கிருபை அருளும்
மங்கள நாதனே - 2
மங்கள நித்திய மங்களம் நீ
மங்கள முக்தியும் நாதனும் நீ - 2
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
அத்தனுக்த்தனாம் ஆபிரகாம் தேவன் நீ
- மங்களம்
மங்கள மணமகன் இயேசுவுக்கும்
மங்கள மணவாட்டி திருச்சபைக்கும் -2
மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
பக்தியுடன் புத்தி முக்தியளித்திடும் நித்தியனே உம்மை
துத்தியம் செய்திடும் சத்திய வேந்தர்க்கும்
- மங்களம்
மங்கள நித்திய மங்களம் நீ
மங்கள முக்தியும் நாதனும் நீ - 2
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
அத்தனுக்த்தனாம் ஆபிரகாம் தேவன் நீ
- மங்களம்
Mankalam selikum / மங்களம் செழிக்க கிருபை அருளும் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 11, 2015
Rating: