Malaikal vilakinalum parvathangal / மலைகள் விலகினாலும் - Tamil Christian Songs Lyrics
மலைகள் விலகினாலும் பர்வதங்கள நிலை பெயர்ந்தாலும்
உன் கிருபை எனக்கு போதுமே – எங்கள் (2)
பெலத்தைத் தருவேன் என்றிறே
உம்மாலே எல்லாம் கூடுமே (2)
உம்மாலே நானும் ஒரு சேனைக்குள்ளே பாய்வேன் (2)
மதிலையும் தாண்டிடுவேன் (2)
- மலைகள்
வாக்குக் கொடுத்தவர் நீரே
வார்த்தையில் உண்மையுள்ள இயேசு (2)
வார்த்தையால் வந்த இயேசுவே
என் வாழ்வை மாற்றிடுவாரு (2)
- மலைகள்
அபிரகாமை அழைத்த தேவனே
எங்களை ஆசீர்வதியும் (2)
உன்நாமம் உயர்த்தியே எந்நாளும் பாடுவேன் (2)
உன் புகழை செல்லிடுவேன் (2)
- மலைகள்
Malaikal vilakinalum parvathangal / மலைகள் விலகினாலும் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 11, 2015
Rating:
No comments: