Mahimi kodutha mannavare / மகிமை கொடுத்த மன்னவரே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Mahimi kodutha mannavare / மகிமை கொடுத்த மன்னவரே - Tamil Christian Songs Lyrics



மகிமை கொடுத்த மன்னவரே ஸ்தோத்திரம்
மனமகிழ்ச்சி தந்த மனாளனே ஸ்தோத்திரம் (2)

காக்கின்ற இறைவா ஸ்தோத்திரம்
கருனை வைத்ததால் துதிக்கிறேன் என்னாளும்
துதிக்கிறேன் என்னாளும்

- மகிமை கொடுத்த
நீதியின் தேவனே ஸ்தோத்திரம்
நிர்மலர் ராஜனே ஸ்தோத்திரம்
நீதிமான்களாய் எங்களை மாற்ற
ஜீவன் கொடுத்தவரே ஸ்தோத்திரம்

- மகிமை கொடுத்த
வல்லமை உள்ளவரே ஸ்தோத்திரம்
வழுவாமல் காப்பவரே ஸ்தோத்திரம்
வாதைக்கும் துன்பத்துக்கும் விலக்கி
மீட்ட அன்பான தேவனே ஸ்தோத்திரம்

- மகிமை கொடுத்த
பரலோக தேவனே ஸ்தோத்திரம்
பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம்
பாவத்துக்கு எங்களை விலக்கி
மீட்ட ராஜாதி ராஜானே ஸ்தோத்திரம்

- மகிமை கொடுத்த

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Mahimi kodutha mannavare / மகிமை கொடுத்த மன்னவரே - Tamil Christian Songs Lyrics Mahimi kodutha mannavare / மகிமை கொடுத்த மன்னவரே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 11, 2015 Rating: 5

3 comments:

  1. what tamil font use this website

    ReplyDelete
  2. Background konjam white irruntha nallairrukkum mathapati ellam correct
    Thank you 🙏🙏🙏 Praise the lord

    ReplyDelete

Powered by Blogger.