Mahilchi in nalil / மகிழ்ச்சி இந்நாளிலே மகிழ்ந்திட - Tamil Christian Songs Lyrics
மகிழ்ச்சி இந்நாளிலே மகிழ்ந்திட வாருமே - 2
ஆனந்தம் ஆனந்தம் பாடிப் போற்றிடுவோம் - 2
விண்ணின் தூதர்களே மண்ணின் மனுமக்களே
மீட்பர் உதித்தார் என்று மகிழ்ந்து பாடுங்களேன்
வாழ்வில் பிறந்தார் இயேசு
மரண இருள் நீங்கிட மகிழ்ச்சிதொனி கேட்கட்டும்
துயர நிலை மாறிட இறைவன் அருள் கூறட்டும்
இரட்சணிய நாள் இதே
சாத்தானின் வல்லமை உடைத்திடும் நாள் இதே
பாவ சாபங்களும் அகன்றிடும் நாள் இதே
இரட்சிப்பின் நாள் இதே
Mahilchi in nalil / மகிழ்ச்சி இந்நாளிலே மகிழ்ந்திட - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 11, 2015
Rating:
No comments: