Anbu marrathathu deva anbu / அன்பு மாறாதது தேவ - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Anbu marrathathu deva anbu / அன்பு மாறாதது தேவ - Tamil Christian Songs Lyrics

அன்பு மாறாதது தேவ அன்பென்றும் மாறாதது (2)
வானமும் பூமியும் ஒழிந்தே போயினும்
உம் அன்பு மாறாதது - இந்த (2)

                                                          - அன்பு மாறாதது
மனிதனின் அன்பு மாறினாலும்
என் தேவனின் அன்பு மாறாதது (2)
கண்மணிப்போல் என்னைக் காப்பவரே
கடைசி வரை என்னை காத்திடுவீர் (2)

- அன்பு மாறாதது
தாயின் கருவில் தெரிந்தவரே
ஒரு தாயைப் போல காப்பவரே (2)
தந்தைப் போல என்னை தேற்றிடுமே
சுமந்தே தினம் என்னை தாங்கிடுமே (2)

                                                            - அன்பு மாறாதது
நண்பணின் அன்பு மறைந்தாலும்
நம் நாதராம் இயேசு நமோடிருப்பார் (2)
உற்றாரின் அன்பு தனிந்துப் போனாலும்
தேவனின் அன்பென்றும் தனியாதது (2)

                                                             - அன்பு மாறாதது


Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Anbu marrathathu deva anbu / அன்பு மாறாதது தேவ - Tamil Christian Songs Lyrics Anbu marrathathu deva anbu / அன்பு மாறாதது தேவ - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 02, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.