Aalugai seiyum - ஆளுகை செய்யும் ஆவியானவரே Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Aalugai seiyum - ஆளுகை செய்யும் ஆவியானவரே Tamil Christian Songs Lyrics

ஆளுகை செய்யும் ஆவியானவரே
பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
ஆவியானவரே என் ஆற்றலானவரே

நினைவெல்லாம் உமதாகனும்
பேச்செல்லாம் உமதாகனும்
நாள் முழுவதும் வழி நடத்தும்
உம் விருப்பம் செயல் படுத்தும்

அதிசயம் செய்பவரே-என்
ஆறுதல் நாயகனே
காயம் கட்டும் கர்த்தாவே
கண்ணீரெல்லாம் துடைப்பவரே-என்

புதிதாக்கும் பரிசுத்தரே
புதுப்படைப்பாய் மாற்றுமைய்யா
உடைத்துவிடும் உருமாற்றும்
பண்படுத்தும் பயன்படுத்தும்

அப்பாவை அறிந்திடனும்
வெளிப்பாடு தாருமையா
மனக்கண்கள் ஒளிபெறனும்
மகிமையின் அச்சாரமே

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Aalugai seiyum - ஆளுகை செய்யும் ஆவியானவரே Tamil Christian Songs Lyrics Aalugai seiyum - ஆளுகை செய்யும் ஆவியானவரே Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 03, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.